Friday, August 17, 2018

குளிக்கும் போது சிறுநீர் கழித்தால் என்ன நடக்கும் தெரியுமா - அதிர்ச்சி தகவல்

நம் அன்றாட வாழ்வில் பல மக்களுக்கு இருக்கும் பழக்கம் குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது அதனால் நன்மையா அல்லது தீமையா என்று நீங்கள் நினைத்ததுண்டா. முக்கியமாக அதனால் நன்மை மட்டுமே அதை பற்றி இங்கே பார்க்கலாம்.

Third party image reference
உடலில் சிறு கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தால் வெளியாகும் சிறுநீரானது காயங்களை சரி செய்யும் குணம்கொண்டவை ஆனால் இது பெரிய காயங்களை சரி செய்யாது.

குளிக்கும்போது சிறுநீர் கழிப்பதால் இருபத்தி ஏழு சதவீத நீரானது சேமிக்க படுவதாக சமீபத்தில் ஒரு சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது ஏனெனில் குளியலறையில் சிறு நீர் கழிக்கும் போது கண்டிப்பாக கழிவறையில் நீர் பயன்படுத்த வேண்டாம் அந்த நீர் மிச்சம் தான்.

இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் கருத்து தெரிவிக்கவும். பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் போடவும். வேறு எதைப்பற்றிய தகவல் வேண்டும் என்பதை கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.

Third party image reference

Third party image reference

Third party image reference

Third party image reference

Third party image reference

No comments:

Post a Comment